Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காணொளி: அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு நடுவே சீன அமைச்சர் இந்தியா வருவது ஏன்? காணொளிக் குறிப்பு, சீன வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?காணொளி: அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு நடுவே சீன அமைச்சர் இந்தியா வருவது ஏன்?
10 நிமிடங்களுக்கு முன்னர்
சீன வெளியுறவு அமைச்சராக இருக்கும் வாங் யி, ஆகஸ்ட் 18-19 தேதிகளில் இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தில் அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் சந்திப்பார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், ‘வாங் தனது பயணத்தின் போது, இந்திய – சீன எல்லைப் பிரச்னை குறித்த சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் 24-வது சுற்றில் இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி அஜித் தோவலுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா மீதான அமெரிக்காவின் 50% சதவீத வரிவிதிப்பு தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில் சீன வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு