காணொளிக் குறிப்பு, இறந்தவருக்கான சடங்கில் நடனமாடிய 19 மாத பழங்குடி குழந்தைகாணொளி: இறப்புச் சடங்கில் நடனமாடி கவனம் ஈர்த்த 19 மாத பழங்குடி குழந்தை

31 நிமிடங்களுக்கு முன்னர்

இந்த பழங்குடி குழந்தை பெரியவர்களுடன் இணைந்து, இறந்த உறவினர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.

பிரேசிலில் பழங்குடி குழு ஒன்றை சேர்ந்த 19 மாதங்களே ஆன வலாமா அரிஸ், குவாருப் எனும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் ஏழு நாள் சடங்கில் பங்கேற்றார்.

அவரது நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு