2019  உயிா்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக    கருத்து  தெரிவித்தமை தொடர்பாக வாக்குமூலம்  வழங்குவதற்காக  முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றையதினம்  வௌ்ளிக்கிழமை (15) முன்னிலையாகியுள்ளாா்.

ஏற்கனஆவ இன்று (ஓகஸ்ட் 15 ) ஆம் திகதி வாக்குமூலம் வழக்குவதற்கு   குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு  வருமாறு அவருக்கு  அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love

  உயிா்த்த ஞாயிறு தாக்குதல்கள்குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்விமல் வீரவன்ச