முன்னாள் இராஜாங்க அமைச்சா்  லொகான் ரத்வத்த       இன்று காலமானாா். சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரத்வத்த இன்று (15) பிற்பகல் காலமானார்.  கண்டி மாவட்டத்தில் இருந்து அரசியலில்  புகுந்த  அவருக்கு  இறக்கும் போது  வயது 57 ஆகும்