Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் , தொண்டு நிறுவனம் ஒன்றிடம் துவிச்சக்கர வண்டிகள் உள்ளதாகவும் , அவற்றை குறைந்த விலையில் பெற்று தருவதாகவும் , ஒருவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பில் பணம் கொடுத்து ஏமார்ந்த நபர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love
பண மோசடி