Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கூலி படம் எப்படி இருக்கிறது? – ரசிகர்களின் கருத்து காணொளிக் குறிப்பு, கூலி படம் இரண்டு ‘ஜெயிலரா’? – ரசிகர்களின் விமர்சனம்கூலி படம் எப்படி இருக்கிறது? – ரசிகர்களின் கருத்து
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் இன்று (ஆக. 14) வெளியானது. ரஜினிகாந்த் உடன், பாலிவுட் நடிகர் ஆமிர்கான், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உபேந்திரா, தெலுங்கு திரையுலகின் நாகார்ஜுனா, மலையாள திரையுலகின் மிகப் பிரபலான நடிகர்களில் ஒருவரான சௌபின் சாஹிர், ஷ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
டெல்லியில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன? காணொளியில்…
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு