புதிய  காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளாா்.  காவல்துறை மா  அதிபா் பிரியந்த வீரசூரியவை  நியமிக்குமாறு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு  அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த நவம்பர் 2023 ம் ஆண்டு முதல் பதில் பொறுப்பில்   பணியாற்றி வருகின்ற வீரசூரிய இலங்கையின் 37வது காவல்துறை மா அதிபா் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

  அரசியலமைப்பு சபைகாவல்துறை மா அதிபா்பிரியந்த வீரசூரிய