காணொளி: கேரளாவில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்காணொளிக் குறிப்பு, ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண்காணொளி: கேரளாவில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே பெண் பயணி ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

பூச்சகுன்னு என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் பின் பக்கம் இருந்த காலி இருக்கையில் அமர அந்த பெண் பயணி நகர்ந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி முன்பக்க கதவின் மீது விழுந்ததும் அந்த கதவு திறந்து கொண்டதால் அவர் சாலையில் விழுந்தார்.

காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு