யாழ்ப்பாணத்தில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.  மண்கும்பான் கடற்கரை பகுதியில் இன்றைய தினம்  திங்கட்கிழமை மதியம் குறித்த  சடலம் கரையொதுங்கியுள்ளது.  சடலம் இனம்காணப்படாத நிலையில் ஊர்காவற்துறை  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

  கரையொதுங்கியுள்ளதுசடலம்மண்கும்பான் கடற்கரை