Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காணொளி: இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் அமெரிக்க தூதரகம் அருகே போராட்டம்காணொளிக் குறிப்பு, காஸா நகரை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம் – அமெரிக்க தூதரகம் அருகே நூதன போராட்டம்காணொளி: இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் அமெரிக்க தூதரகம் அருகே போராட்டம்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அமெரிக்க தூதரகம் அருகே உள்ள கடற்கரையில் டிரம்பின் உருவப் படத்தை வரைந்து அதில் “End Bibi’s war” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுதியுள்ளனர். Bibi என்பது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் செல்லப் பெயர்.
காஸா நகரை கட்டுப்படுத்தும் முடிவுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் தந்த நிலையில் இது நடந்தது.
பிரதமர் அலுவலகம் முன் போராடிய பிணைக் கைதிகளின் குடும்பத்தினர், இம்முடிவு பிணைக் கைதிகளுக்கு ‘மரண தண்டனை போன்றது’ என்றனர்.
இஸ்ரேலின் முடிவை உலகத் தலைவர்கள் விமர்சித்தனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு