காணொளி: இஸ்ரேலின் புதிய திட்டம் பற்றி காஸா மக்கள் கூறுவது என்ன?காணொளிக் குறிப்பு, காஸாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் முடிவு- காஸா மக்கள் கூறுவது என்ன?காணொளி: இஸ்ரேலின் புதிய திட்டம் பற்றி காஸா மக்கள் கூறுவது என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஸாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் முடிவு எடுத்துள்ளது குறித்து காஸா மக்கள் என்ன நினைக்கிறார்கள் என அவர்களிடம் கேட்டபோது, “இது ஒவ்வொரு பாலத்தீனருக்கும் மரண தண்டனையாக இருக்கப்போகிறது. காஸாவில் உள்ள எல்லா மக்களும் குண்டுவீச்சு அல்லது பசியால் கொல்லப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.” என்று ஒரு பெண் கூறினார்.

“மக்கள் மடிகிறார்கள். அழிவு பிரச்சனையல்ல. ஆனால் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் மக்கள் கொல்லப்படுவார்கள். 60, 70, 80 ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள். மரணத்தையும் அழிவையும் மட்டுமே பார்த்த அந்த குழந்தைகள் என்ன தவறு செய்தன?” என மற்றொருவர் கூறினார்.

முழு விவரம் காணொளியில்.