நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கைலாச வாகனம் உற்சவம் இடம்பெற்றது.

காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை சமேதராய் திருக்கைலாச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.  மாலை மஞ்ச திருவிழா இடம்பெறவுள்ளது

Spread the love

  கைலாச வாகனம்திருவிழாநல்லூர் கந்தசுவாமி கோவில்மஞ்ச திருவிழா