முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை  காவற்துறை மா அதிபர்   பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் எவரும் எதிராக வாக்களிக்கவில்லை    ஒருவர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

  தேசபந்து தென்னகோன்பெரும்பான்மைமுன்னாள் காவற்துறை மா அதிபர்வாக்குகள்