யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் – மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் தம்பதியினரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை அவர்களின் உடமையில் இருந்து 90 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினரை யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Spread the love

  இலங்கைகைதுபோதைப்பொருட்கள்யாழ்ப்பாணம்ஹெரோயின்ஹெரோயின் போதைப்பொருள்