நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான ஜீப் பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட வாகனம்    தொடர்பாக   தேடப்பட்டு வந்த   ரோஹித அபய குணவர்தனவின் மகள்,  பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் .ன்று புதன்கிழமை (30 )ஒரு வழக்கறிஞர் மூலமாக சரணடைந்தார்.  அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர்,  அவா்  கைது செய்யப்பட்டுள்ளார்.

Spread the love

  ஜீப்மத்திய ஊழல் தடுப்புப் பிரிவுரோஹித அபேகுணவர்தனவாகனம்