தங்கமுலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்படடு   பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்கவை  விடுதலை செய்யுமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடா்பில்   நேரடி மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் இல்லாததால்  அவா் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Spread the love

  ஆதாரங்கள்தங்கமுலாம்துமிந்த திசாநாயக்கவிடுதலை