’40 கிலோ இருந்து என் மகனின் எடை 10 கிலோவாக குறைந்துவிட்டது’ – காஸா தாய் குமுறல்காணொளிக் குறிப்பு, காஸாவை வதைக்கும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னை’40 கிலோ இருந்து என் மகனின் எடை 10 கிலோவாக குறைந்துவிட்டது’ – காஸா தாய் குமுறல்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: காணொளி உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

காஸாவில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள தடையால் மிகக் கடுமையான உணவுத் தட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நிலவுவதாக ஐநா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

காஸாவில் குழந்தைகள் உட்பட அனைவருமே ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலரும் உயிரிழந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். காஸாவில் நிலவும் சிக்கலில் தீவிரத்தன்மை என்னவென்பதை இந்தக் காணொளி விளக்குகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு