280கி.மீ வேகம், 1,200 தோட்டாக்கள் – இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்புகள்

50 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த 1963ஆம் ஆண்டு மிக் 21 முதன்முதலில் இந்திய விமானப்படையில் இணைந்தபோது, அது இந்தியாவின் முதல் சூப்பர்சோனிக் ஜெட் என்று அழைக்கப்பட்டது.

இந்திய விமானப் படையில் 62 ஆண்டுகள் சேவையாற்றிய பிறகு, மிக்-21 வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விடைபெறுகிறது.

மிக் 21 விடைபெறும் செய்தி ஒருபுறமிருக்க, மறுபுறம் மூன்று அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. மேலும் மூன்று ஹெலிகாப்டர்கள் இந்தியா வரவிருக்கின்றன. இதன் சிறப்புகள் என்ன?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு