வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள்வீதியுலா வந்த மாவை கந்தன் காலை 10 மணியளவில் தேரில் ஆரோகரித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

ஆடி அமாவாசை தினமான நளைய தினம் வியாழக்கிழமை கீரிமலைல கடலில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது

Spread the love

  ஆடி அமாவாசைதேர்த் திருவிழாமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்