Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.