வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் 21ஆம் திருவிழா ஆடி திருக்கார்த்திகை திருவிழா நேற்றைய தினம் மிக சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா தொடர்ந்து சிறப்பாக இடம்பெற்று வருகிறது.24ஆம் திருவிழாவான தேர் திருவிழா நாளை மறுதினம் புதன்கிழமையும் (23.07.25), மறுநாள் வியாழக்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

Spread the love

  திருக்கார்த்திகை திருவிழாதேர் திருவிழாமகோற்சவ திருவிழாமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்