பங்களாதேசியின் தலைநகா்   டாக்காவின் வடக்கு உத்தரா பகுதியில் உள்ள கல்வி நிலையம் ஒன்றின்  மீது   போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன்  100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். போர் விமானம் பயிற்சிக்குச் சென்றபோது தீப்பிடித்து கல்லூரி மீது விழுந்து இந்த விபத்து எற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

  டாக்காபங்களாதேஸ்போர் விமானம்விமானவிபத்து