Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சிரியாவின் ஒரு பகுதிக்கு உரிமை கொண்டாடும் இஸ்ரேல் – என்ன காரணம்?காணொளிக் குறிப்பு, கோலன் குன்றுகள் யாருக்கு சொந்தம்? இஸ்ரேல் உரிமை கொண்டாடக் காரணம் என்ன?சிரியாவின் ஒரு பகுதிக்கு உரிமை கொண்டாடும் இஸ்ரேல் – என்ன காரணம்?
26 நிமிடங்களுக்கு முன்னர்
சிரியாவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் கோலன் குன்றுகளை அரை நூற்றாண்டுக்கும் மேலாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது.
அங்கே தற்போது 30 குடியிருப்புப் பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1200 சதுர கிலோ மீட்ட பரப்பில் அமைந்திருக்கும் இப்பகுதியின் எல்லைகளாக ஜோர்டான் மற்றும் லெபனான் அமைந்துள்ளது.
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் கோலன் குன்றுகளின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு