Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உணவருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டத்தைச் சேர்ந்த மாசல் அருளானந்தம் (வயது-76) என்பவரே உயிரிழந்தவராவார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை உணவருந்திவிட்டு வீட்டில் உறங்கச் சென்றவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாகக் காணப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love
உணவருந்திவிட்டுஉறக்கம்யாழ் போதனா வைத்தியசாலை