செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (17.07.25) இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை  ரயில் நிலைய முன்றலில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  செம்மணி புதைகுழி விவகாரத்தை தென்னிலங்கையின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சிவில் சமூகம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஓன்றை முன்னெடுத்தது.

முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தரப்பினர்களும்  கலந்துக்கொண்டனர்.

Spread the love

  கொழும்புகொழும்பு கோட்டை புகையிர நிலையம்செம்மணிசெம்மணி சித்துபாத்தி மாயானம்செம்மணி மனிதப் புதைகுழிபோராட்டம்