சென்னையில் தவெக போராட்டத்தில் விஜய் என்ன பேசினார்?காணொளிக் குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் – விஜய் கூறியது என்ன?சென்னையில் தவெக போராட்டத்தில் விஜய் என்ன பேசினார்?

5 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கோரி போராட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் சமீபத்தில் நிகழ்ந்த அஜித் குமார் மரண வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பினார்.

மத்திய அரசின் பின்னால் சென்று ஒளிந்து கொள்ள வேண்டிய தேவை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் பேசியது என்ன? விவரம் இந்த வீடியோவில்!

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு