கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த மகளை தந்தை உடனே குதித்து காப்பாற்றிய காட்சிகாணொளிக் குறிப்பு, கடலில் குதித்து மகளை காப்பாற்றிய தந்தைகப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த மகளை தந்தை உடனே குதித்து காப்பாற்றிய காட்சி

22 நிமிடங்களுக்கு முன்னர்

கப்பலின் 4வது மாடியில் இருந்து கடலில் தவறி விழுந்த மகளை தந்தை காப்பாற்றினார். ஞாயிற்றுக்கிழமை மாலை டிஸ்னி கப்பலில் இச்சம்பவம் நடந்தது.

தந்தை புகைப்படம் எடுக்கும் போது சிறுமி கப்பலின் 4வது மாடியில் இருந்ததாக கூறப்படுகிறது.

“கடலில் குழந்தையும் நபர் ஒருவரும் இறந்தனர். 20 நிமிடங்கள் கழித்து அவர்களை மீட்க மீட்புப் படகு அனுப்பப்பட்டது. அவர்களை மீட்டு கப்பலுக்கு திரும்பினர். இது வேகமாக நடந்தது” என கப்பலில் இருந்த பயணி கியரா தெரிவித்தார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு