Wednesday, August 20, 2025
Home யாழ்ப்பாணம்வல்வெட்டித்துறையில் தன்மையில் வசித்து வந்த முதியவர் உயிர்மாய்ப்பு

வல்வெட்டித்துறையில் தன்மையில் வசித்து வந்த முதியவர் உயிர்மாய்ப்பு

by ilankai
0 comments

வல்வெட்டித்துறையில் தன்மையில் வசித்து வந்த முதியவர் உயிர்மாய்ப்பு

ஆதீரா Monday, June 30, 2025 யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் , வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்த முதியவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுகின்றது என்று வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து. சம்பவ இடத்துக்குச் சென்றபோது. வீட்டுக்குள் முதியவர் தனது உயிரை மாய்த்த நிலையில், சடலமாக காணப்பட்டுள்ளார். 

banner

பொலிசாரை சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். 

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

You may also like