கத்தாரில் அமெரிக்க ராணுவ தளம் மீது இரான் தாக்குதல் – காணொளிகாணொளிக் குறிப்பு, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல்கத்தாரில் அமெரிக்க ராணுவ தளம் மீது இரான் தாக்குதல் – காணொளி

16 நிமிடங்களுக்கு முன்னர்

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீதான இரான் தாக்குதல் குறித்த முழு விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு