Wednesday, August 20, 2025
Home tamil newsஉயிரிழந்வர்களுக்கு நீதியும் , வாழ்வோருக்கு உண்மையும் தேவை! – Global Tamil News

உயிரிழந்வர்களுக்கு நீதியும் , வாழ்வோருக்கு உண்மையும் தேவை! – Global Tamil News

by ilankai
0 comments

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20.06.25)  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் , பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.

அதேவேளை வடக்கில் மனித புதைகுழிகள் என வதந்திகள் பரப்பப்படுவதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Spread the love

banner

  செம்மணி மனிதப் புதைகுழிநீதி கோரி போராட்டம்வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

You may also like