Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பூச்செண்டை விடுத்து போருக்கு டிரோன் தயாரிக்கும் பெண் வியாபாரிகாணொளிக் குறிப்பு, யுக்ரேனில் டிரோன்கள் தயாரிக்கும் முன்னாள் பூ வியாபாரிபூச்செண்டை விடுத்து போருக்கு டிரோன் தயாரிக்கும் பெண் வியாபாரி
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
யுக்ரேனைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது டிரோன் உற்பத்தியாளராக இருந்து வருகிறார். ரஷ்யா உடனான போர் தொடங்கிய பிறகு தனது கடையை தன்னார்வலர்களுக்கான கூடாரமாக மாற்றியுள்ளார்.
இவர் தற்போது தன்னார்வலர்களின் உதவியுடம் பல வகையான டிரோன்களைத் தயாரித்து வருகிறார். தாங்கள் உயிர் பிழைத்திருக்க இது மிகவும் அவசியமான ஒன்று எனத் தெரிவிக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு