வவுனியா மாநகர சபை முதல்வராக காண்டீபன் – பிரதி முதல்வராக கார்த்தீபன்

ஆதீரா Monday, June 16, 2025 வவுனியா

வவுனிய மாநகரசபையின் முதலாவது முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன்  தெரிவாகியுள்ளார்.

வவுனியா மாநகர சபையின் முதல்வர் தெரிவு இன்றைய தினம் திங்கட்கிழமை சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது.  

அதன் போது, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் தெரிவுசெய்யப்பட்டிருந்த முன்னாள் நகரசபை உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். 

ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

Related Posts

வவுனியா

NextYou are viewing Most Recent Post Post a Comment