Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஏர் இந்தியா விமான விபத்து: டி.என்.ஏ மாதிரிகள் மூலம் அடையாளம் காணப்படும் உடல்கள்காணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்து: டி.என்.ஏ மாதிரிகள் மூலம் அடையாளம் காணப்படும் உடல்கள்
49 நிமிடங்களுக்கு முன்னர்
ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தோரை அடையாளம் காண மருத்துவமனையில் அவர்களது உறவினர்கள் கூடியிருப்பதை காட்டும் காணொளி இது. உறவினர்களிடம் இருந்து DNA மாதிரிகளை பெற்று அதன் மூலம் உடல்கள் அடையாளம் காணப்படுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு