,

யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை  நடை – 2025” இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது .  முத்திரை சந்தியில் ஆரம்பித்த நடைப்பயணம் , பருத்தித்துறை வீதி ஊடாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.

சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது சுயமரியாதை  நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Spread the love

  சமத்துவம்சுயமரியாதைசுயமரியாதை நடைநடைப்பயணம்பருத்தித்துறை