மாதவிடாய் தவறிப் போகிறதா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்காணொளிக் குறிப்பு, மாதவிடாய் தவறிப் போகிறதா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்மாதவிடாய் தவறிப் போகிறதா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

36 நிமிடங்களுக்கு முன்னர்

10 முதல் 16 வயதுக்குள், பெண்ணின் உடலில் இனப்பெருக்க மண்டலம் செயல்பட துவங்குவச் சொல்லி ஒரு சிக்னலை மூளை அனுப்பும் அங்கே இருந்து பிட்யூட்டரி சுரப்பிக்கு இந்த சிக்னல் போய், சினைப்பையை ஆக்டிவேட் செய்யும் ஹார்மோன் தூண்டப்பட்டு மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும். இப்படி மூளையின் ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி, சினைப்பை என மூணும் சேர்ந்த Gonadal axis தான் மாதவிடாய் சுழற்சிக்கு முக்கியமானவை.

இந்த அமைப்பில் எங்கேயாவது பாதிப்பு ஏற்பட்டால், அது மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும். இது பற்றிய முழு விவரம் காணொளியில்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு