Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரபல நடிகர் ராஜேஷ் இன்று (29) காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராஜேஷ் தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அவா் . டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல தொடா்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார்.
45 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துள்ள நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக தனது 75வது வயதில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Spread the love
அவள் ஒரு தொடர் கதைதமிழ்நடிகர் ராஜேஷ்