Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது மனைவியால் முகத்தில் தள்ளப்பட்ட காணொளி மிகவும் வைரலானது. வியாட்நாம் நாட்டுக்கு உத்தியோக பயணம் மேற்கொண்ட போது விமானத்தை விட்டு வெளியே வரும்போது இச்சம்பவம் நடந்தது. இருவரும் ஒரு வாக்குவாதம் நடந்ததாக ஊகங்களை எழுந்தன. இது மக்ரோனுக்கு ஒரு அவமானமாக இருந்தாலும் பிரஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது மனைவியால் முகத்தில் தள்ளப்பட்ட வீடியோவால் எழுந்த கருத்துக்களை முட்டாள்தனமானது என்று நிராகரித்துள்ளார். இச்சம்பவம் நாங்கள் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசுவது போன்றது என மக்ரோன் விளக்கமளித்தார். இவருவரின் திருமணம் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கபடுவது வழக்கம். இமானுவல் மக்ரோனுக்கும் அவரது மனைவிக்கும் 25 வயது வித்தியாசம். தற்போது மக்ரோனுக்கு 47 வயது. அவரது மனைவிக்கு 72 வயது என்பது குறிப்பிடத்தக்கது.