லண்டன் வரைபடத்தை துல்லியமாக வரையும் இளைஞர் – காணொளிகாணொளிக் குறிப்பு, லண்டனின் துல்லியமான வரைபடத்தை கைகளாலே உருவாக்கும் கலைஞர்லண்டன் வரைபடத்தை துல்லியமாக வரையும் இளைஞர் – காணொளி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

லண்டனைச் சேர்ந்த கலைஞரான ஜாக் நோலன் மத்திய லண்டனின் வரைபடத்தை தன்னுடைய கைகளாலே துல்லியமாக உருவாக்கி வருகிறார்.

ஒவ்வொரு கட்டடம், சின்னங்கள் உட்பட அனைத்தையும் கைகளாலே வரைந்து வருகிறார் இந்தக் கலைஞர். இதற்காக பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு