‘பாகிஸ்தானிடம் துருக்கி இதைக் கூற வேண்டும்’ – இந்தியா சொல்வது என்ன?காணொளிக் குறிப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானை வலியுறுத்த வேண்டும் துருக்கி – இந்தியா’பாகிஸ்தானிடம் துருக்கி இதைக் கூற வேண்டும்’ – இந்தியா சொல்வது என்ன?

23 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தானிடம் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை துருக்கி நிறுத்தச் சொல்ல வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நிறுத்துவதற்கும், பல பத்தாண்டுகளாக பாகிஸ்தான் வளர்த்துவரும் பயங்கரவாத சூழலுக்கு எதிராக நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய நடவடிக்கையை எடுக்க துருக்கி வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

அவர் பேசியதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு