பாறை சரிவு அச்சம் – ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்ட பசுக்கள் காணொளிக் குறிப்பு, சுவிட்சர்லாந்து நாட்டின் ஒரு கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான பசுக்கள்- காரணம் என்ன?பாறை சரிவு அச்சம் – ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்ட பசுக்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

மிகப்பெரிய அளவிலான பாறைகள் சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தால், சுவிட்சர்லாந்து நாட்டின் பிளாட்டன் கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பசுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

சுமார் 300 பேர் வசிக்கும் பிளாட்டன் கிராமம், மிகப்பெரிய பாறை சரிவு நிகழக்கூடிய பாதையில் அமைந்துள்ளது என புவியியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு