வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளையதினம் செவ்வாய்க்கிழமை  மாலை 4.30 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நல்லூரான் உற்சவ வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து சைவ சமயிகளும் அணிதிரண்டு எதிரப்பை பதிவு செய்யுமாறு அகில இலங்கை சைவ மகா சபை கோரியுள்ளது.

Spread the love

  அகில இலங்கை சைவ மகா சபைஅசைவ உணவகம்எதிர்ப்பு போராட்டம்நல்லூர் கந்தசுவாமி கோயில்