யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18.05.15)  நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார், சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

Spread the love

  அஞ்சலி நிகழ்வுமுள்ளிவாய்க்கால் நினைவு நாள்யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம்