Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ் . பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
ஆதீரா Sunday, May 18, 2025 யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் , கல்விசார் , சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்
Related Posts
யாழ்ப்பாணம்
NextYou are viewing Most Recent Post Post a Comment