கொழும்பு புளுமெண்டல் பிரதேசத்தில்  இன்று (18) பிற்பகலில் இடம்பெற்ற்   துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவா் காயமடைந்துள்ளாா். காயமடைந்தவா்கள் 38 வயதான நபா் ஒருவா் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.