Home இலங்கை தாறுமாறாக மின்கட்டணம்?

தாறுமாறாக மின்கட்டணம்?

by ilankai

 மின் கட்டணத்தை குறைககவுள்ளதாக தெரிவித்து ஆட்சியேறிய அனுர  அரசு திண்டாடத்தொடங்கியுள்ளது.

செலவுகளை ஈடுசெய்ய மின்சார கட்டணங்களை 18.3% அதிகரிக்க வேண்டும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 

இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கமைய ஜூன் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது.

ஏற்கனவே மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்கட்சிகள் எச்சரித்திருநதமை குறிப்பிடத்தக்கது

Related Articles