Home முதன்மைச் செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

by ilankai

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குகிறார்கள்.

Related Articles