Home முதன்மைச் செய்திகள் யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

by ilankai

யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினராலும் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இன்றையதினம் வழங்கப்பட்டது.

வீதியில் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்நிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

Related Articles