கொழும்பு – கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் இருவர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.  வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும்  தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்

Spread the love

  கொட்டாஞ்சேனைதுப்பாக்கிச் சூடுதேசிய வைத்தியசாலை