Sunday, August 24, 2025
Home யாழ்ப்பாணம்யாழில் சங்கு கூட்டணியை தனித்தனியே சந்தித்த வீடும் , சைக்கிளும்

யாழில் சங்கு கூட்டணியை தனித்தனியே சந்தித்த வீடும் , சைக்கிளும்

by ilankai
0 comments

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன

 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள  தமிழ் தேசிய கூட்டணி இணைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இல்லத்தில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதி நல்லூரில் அமைந்துள்ள எம் ஏ சுமந்திரன்  இல்லத்தில் நடைபெற்றது

You may also like