5
விடுமுறைதானாம்:ராஜினாமா இல்லையாம்!
மின்சார சபைத் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமா தொடர்பாக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை எரிசக்தி அமைச்சின் ஊடகப் பிரிவு நிராகரித்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதால்இ தனது விடுப்பு குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை தலைவர் சமர்ப்பித்தார். ராஜினாமா செய்யவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.